ADDED : மே 04, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, மல்லி ஆகிய இடங்களில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி நீர், மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு வழங்கினர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, கட்சி நிர்வாகிகள் முத்தையா, முத்துராஜ், குறிஞ்சி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.