/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : பிப் 28, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் ராம்பிரகாஷ்.
இவரின் மனைவி தனலட்சுமி 30. இவர் ஒண்டிப்புலிநாயக்கனுார் அருகே நேற்று மாலை பஸ்சில் வரும் போது அருகே வைத்திருந்த பை கீழே விழுந்தது. இதை பிடிக்க முயன்ற போது பஸ்சில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

