/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இளைஞர் விருது: கலெக்டர் பாராட்டு
/
இளைஞர் விருது: கலெக்டர் பாராட்டு
ADDED : ஆக 20, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்,: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரைச் சேர்ந்தவர் உமாதேவி. இவர் சுற்றிய பகுதிகளில் 26 முறை ரத்ததான முகாம் நடத்தியுள்ளார்.
மேலும் ரத்தம், உடல் உறுப்பு தானம், கல்வி, மஞ்சப்பை பயன்பாட்டை அதிகிரிக்க விழிப்புணர்வு, சாலையோரத்தில் ஆதரவற்றவர்களை மீட்டெடுத்தல் ஆகிய சமூக சேவைகளுக்காக சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் மாநில இளைஞர் விருது பெற்றார்.
இவரை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார்.

