sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : செப் 04, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் 23, சென்னையில் வேலை பார்க்கிறார்.

கோயில் திருவிழாவிற்காக வத்திராயிருப்பு வந்த இவர் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தங்கள் தெருவில் உள்ள வீர காளியம்மன் கோயிலில் திருவிழாவிற்கு வேப்பிலை தோரணம் கட்டும்போது, மின்சார வயர் மீது தவறுதலாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us