ADDED : ஜூன் 14, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே தெற்கு நத்தத்தை சேர்ந்தவர் அஜீத் குமார், 23, இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) சொந்த வேலையாக பரளச்சி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
சாயல்குடி -- அருப்புக்கோட்டை ரோட்டில் எதிரே வந்த லாரி மோதியதில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.