/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு 1075 பேர் ஆப்சென்ட்
/
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு 1075 பேர் ஆப்சென்ட்
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு 1075 பேர் ஆப்சென்ட்
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு 1075 பேர் ஆப்சென்ட்
ADDED : ஆக 18, 2025 06:06 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்பப்பணிகள் தேர்வில் 1124 பங்கேற்றனர். இதில் 1075 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப்பணிகள் தேர்விற்காக 2199 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்காக 8 மையங்கள் தயார் செய்து தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த தேர்வில் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் 461 பேரும், செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 475 பேரும், கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் 84 பேரும், ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 104 பேரும் பங்கேற்றனர். இதில் மொத்தம் 1075 பேர் ஆப்சென்ட் ஆகினர்.