தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/12 பவுன் நகை மாயம்

12 பவுன் நகை மாயம்

12 பவுன் நகை மாயம்


ADDED : பிப் 22, 2024 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : துாத்துக்குடி தனசேகரன் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி 45. இவர் கணவர் காசிசங்கருடன் விருதுநகரில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க பையில் நகைகளை துணிகளுடன் வைத்து பிப். 10 மதியம் 2:30 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தார்.

கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு பஸ்சில் மாலை 4:15 மணிக்கு வரும் போது கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணிற்கு அமருவதற்காக இடம் கொடுத்தனர். விருதுநகர் ஆர்.ஆர்.நகர்., இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த 12 3/4 பவுன் நகைகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us