sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

20 பவுன் நகை மாயம்

/

20 பவுன் நகை மாயம்

20 பவுன் நகை மாயம்

20 பவுன் நகை மாயம்


ADDED : ஜூன் 15, 2025 05:47 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 56. இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி திருத்தங்கல் அரசு பள்ளியில் தையல் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பீரோவில் சேலையை மடித்து வைக்கும் போது லாக்கரில் இருந்த 20 பவுன் தங்க நகை மாயமானது தெரிந்தது. ஆனால் பீரோ, லாக்கரின் பூட்டு உடைக்கப்படவில்லை. இது குறித்து விருதுநகர் ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us