/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.ஐ., தேர்வு 2054 பேர் ஆப்சென்ட்
/
எஸ்.ஐ., தேர்வு 2054 பேர் ஆப்சென்ட்
ADDED : டிச 22, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட எஸ்.ஐ. தேர்வில் 6226 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில் 4172 பேர் தேர்வு எழுதினர்
இதில் 2054 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.ரூபேஸ் குமார் மீனா, எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தனர்.

