ADDED : ஜன 04, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி - புலியூரான் ரோட்டில் தாலுகா போலீசார் அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் 14 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்ததுடன், காரில் வந்த ராமநாதபுரம் அருகே மேல பார்த்திபனுரை சேர்ந்த முனியசாமி 45, சிவகங்கை அருகே செங்குளத்தை சேர்ந்த அர்ஜுனன்,28, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

