தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பண மோசடி: 3 பேர் மீது வழக்கு

பண மோசடி: 3 பேர் மீது வழக்கு

பண மோசடி: 3 பேர் மீது வழக்கு


UPDATED : ஆக 31, 2026 10:06 PM

ADDED : ஆக 31, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 10:06 PM ADDED : ஆக 31, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:திருச்சுழி அருகே திருவளர்நல்லுாரை சேர்ந்தவர் அய்யம்பாண்டி 24.

இவர் எப்.க்யூ.எல்., நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரு மாதத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், கட்டையம்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி, திராவிட மணி ஆகியோர் ரூ.54 ஆயிரம் பெற்று ஏமாற்றினர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us