sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது

மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது


ADDED : மே 30, 2025 03:13 AM

Google News

ADDED : மே 30, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மாடத்தி 90, இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில்தனியாக இருக்கும் போது சிலர் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தும், பீரோவை உடைத்து ரூ. 2 ஆயிரம் திருடியும் சென்றுள்ளனர்.

டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரிக்கின்றனர். இதில் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த அழகர், அரவிந்த், சூரிய பிரகாஷ், தவமணி ஆகிய 4 பேரை கைது செய்து தங்கச் செயினை மீட்டனர்.






      Dinamalar
      Follow us