/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்
/
அரசு பஸ் மீது டூவீலர் மோதி 4 பேர் காயம்
ADDED : ஏப் 20, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிக்குமார் 52. இவர் தனது 13 வயது மகன், நண்பருடைய மகன் ஆரோக்கியராஜ் 29 உடன் டூவீலரில் சிவகாசி சென்றார்.
மத்தியசேனை கண்மாய் அருகே எதிரே டூவீலரில் வேகமாக வந்த சிவகாசி காயம்பூ நகரைச் சேர்ந்த சோலைராஜ் 28, சிவகாசி நோக்கிச் சென்ற அரசு பஸ் பக்கவாட்டில் உரசி, கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் டூவீலர் மீது மோதினார். இதில் 4 பேரும் காயமடைந்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

