ADDED : ஜூலை 08, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை அரசரடியை சேர்ந்தவர் அழகர்சாமி 38. இவர் நேற்று காலை ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் ராஜபாளையத்திற்கு வந்தார்.
கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் நான்கு வழிச்சாலையில் காலை 10:30 மணிக்கு வரும்போது டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த குடும்பத்தினர்களான அங்காள ஈஸ்வரி 60, நித்யா 27, கவிதா 32, ஆகியோர் காயமடைந்தனர். மல்லி போலீசார் விசாரித்தனர்.