தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/488 மது பாட்டில்கள் பறிமுதல்: 488 மது பாட்டில்கள் பறிமுதல்

488 மது பாட்டில்கள் பறிமுதல்: 488 மது பாட்டில்கள் பறிமுதல்

488 மது பாட்டில்கள் பறிமுதல்: 488 மது பாட்டில்கள் பறிமுதல்


UPDATED : நவ 10, 2026 10:21 AM

ADDED : நவ 10, 2026 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:21 AM ADDED : நவ 10, 2026 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 488 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டியதற்காக 97 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரசோழன், வன்னியப்பட்டியில் நடந்த இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் நடந்த வாகன விபத்துக்களில் 27 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us