/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
61வது நாள் காத்திருப்பு போராட்டம்
/
61வது நாள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 19, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து 61வது நாளாக காத்திருப்பு போராட்டம் நல அமைப்பு தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் போஸ், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா, உதவி தலைவர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பொறியாளர்கள் சங்க நிர்வாகி ஊர்காவலன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் குருசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன், சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.