ADDED : மார் 17, 2025 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 68.
இவர் நேற்று மேய்ச்சலுக்காக மயானம் அருகே ஆடுகளை அழைத்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து 7 ஆடுகள் பலியாகின. போலீசார் விசாரிக்கின்றனர்.