ADDED : ஜூன் 21, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடுவூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 40. இவர் தனது வீட்டின் அருகே உள்ள கட்டடத்தில் 70 கிலோ தடை குட்கா பதுக்கி வைத்திருந்தார்.
டி.எஸ்.பி.,பாஸ்கர் தனிப்படையை சேர்ந்த எஸ்.ஐ., சுந்தர்ராஜ், போலீசார் குட்காவை பறிமுதல் செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.