/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் 75 ஆடுகள் திருட்டு
/
விருதுநகரில் 75 ஆடுகள் திருட்டு
ADDED : நவ 12, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அருகே பெரிய பேராலியைச் சேர்ந்தவர் மருபாண்டி 29. இவர் தனது 75 ஆடுகளை அப்பகுதி கண்மாயில் பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார்.
நவ.7ல் இரவில் வீட்டிற்கு சென்றவர் அடுத்தநாள் அதிகாலை 3:00 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது பட்டியில் இருந்த அனைத்து ஆடுகளும் திருடப்பட்டிருந்தன.
போலீசார் விசாரிக்கின்றனர்.

