sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்

/

விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்

விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்

விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்


ADDED : ஆக 27, 2025 12:19 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகம், மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பஸ்களின் சேவையை கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.

எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மண்டலத்தில் தற்போது 457 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி ராஜபாளையம் - மதுரை - செங்கோட்டை, ராஜபாளையம் - செங்கோட்டை - பழனி, அருப்புக்கோட்டை - பழனி, சிவகாசி - மதுரை - திருச்சி , ராஜபாளையம் - மதுரை - திருச்சி, சிவகாசி - மதுரை - திருச்சி, அருப்புக்கோட்டை -மதுரை -திருச்சி, கோவில்பட்டி - மதுரை - திருச்சி , ராஜபாளையம் - மதுரை - திருச்சி வழித்தடங்களிலும் சேவைகள் நேற்று துவங்கி வைக்கப்பட்டுள்ளன.

மண்டல பொது மேலாளர் கலைவாணன், நகராட்சித் தலைவர் மாதவன் பங்கேற்ற னர்.






      Dinamalar
      Follow us