/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்
/
பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜன 08, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்வு விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரிகளில் நடந்தது. இதில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 68 பேர் பங்கேற்றனர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 35 பேர் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 97 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.