/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
/
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
ADDED : ஜன 04, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார்.