தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மது விற்பனை ஒருவர் கைது

மது விற்பனை ஒருவர் கைது

மது விற்பனை ஒருவர் கைது


ADDED : ஆக 27, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி, ஆக. 28-

காரியாபட்டி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் காரியாபட்டி 4 வழிச்சாலை, கள்ளிக்குடி ரோடு பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வநணத ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த பாலமுருகனை 35, சோதனை செய்தபோது அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us