/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை
/
அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை
ADDED : டிச 04, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீரை கேட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கொப்புசித்தம்பட்டி. இங்கு 2 மாதங்களாக ஊராட்சி குடிநீர் வரவில்லை. நேற்று மதியம் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

