/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் பீமா ஜுவல்லரியில் முதலாம் ஆண்டு விழா சிறப்பு சலுகை
/
ராஜபாளையம் பீமா ஜுவல்லரியில் முதலாம் ஆண்டு விழா சிறப்பு சலுகை
ராஜபாளையம் பீமா ஜுவல்லரியில் முதலாம் ஆண்டு விழா சிறப்பு சலுகை
ராஜபாளையம் பீமா ஜுவல்லரியில் முதலாம் ஆண்டு விழா சிறப்பு சலுகை
ADDED : டிச 04, 2025 04:19 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பீமா ஜுவல்லரி கிளையின் முதல் ஆண்டு விழா பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் தொடங்குகிறது.
இது குறித்து அதன் நிர்வாகி கூறுகையில்,'' வாடிக்கையாளர்களின் அபாரமான ஆதரவுடன் நிறைந்த ஒரு ஆண்டு நினைவு கூறும் வகையில், இந்த விழா டிச. 7 வரை நடைபெறும்.
பீமா தங்கம், வைரம் ஆன்டிக் மற்றும் வெள்ளி நகைகளில் பல கவர்ச்சிகரமான ஆண்டு விழா சலுகைகளை அறிவித்துள்ளது.
தங்க நகைகளில் நேரடி 50 சதவீத சேதார தள்ளுபடியுடன் இலவச தங்க நாணயம், வைர நகைகளில் ஒரு காரட்டுக்கு அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடியுடன் இலவச தங்க நாணயம், ஆன்ட்டிக் நகைகளின் 30 சதவீத சேதார தள்ளுபடியுடன் இலவச தங்க நாணயம், மேலும் பல வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை. அத்துடன் இலவச தங்க நாணயம் போன்ற சிறப்பு சலுகைகளை பெறலாம்.
பழைய தங்கத்தை மாற்றும் போது ஒரு கிராமுக்கு கூடுதலாக ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது. புதிய நகை வாங்க, பரிசளிக்க, மேம்படுத்த இது மிகச்சிறந்த நேரம்.
அசைக்க முடியாத சலுகைகளும், பீமாவின் நுாற்றாண்டு பாரம்பரிய கைவினை பாங்கும் இணைந்த இந்த நான்கு நாள் விழா, ராஜபாளையம் குடும்பங்களின் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது., என்றார்.

