ADDED : ஆக 04, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் நீர்வளம் காப்போம் என்ற அறிவிப்பின்படி
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில் தெப்பக்குளம் படித்துறையில் நேற்று மாலை விளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை, ஆராதனை நடந்தது.

