sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நவ. 26ல் நேர்முகத்தேர்வு இணையத்தில்  அனுமதி சீட்டு 

/

 நவ. 26ல் நேர்முகத்தேர்வு இணையத்தில்  அனுமதி சீட்டு 

 நவ. 26ல் நேர்முகத்தேர்வு இணையத்தில்  அனுமதி சீட்டு 

 நவ. 26ல் நேர்முகத்தேர்வு இணையத்தில்  அனுமதி சீட்டு 


ADDED : நவ 21, 2025 04:51 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள 36 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 2025 ஆக. 6 அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கான நேர்முகத் தேர்வு நவ. 26ல் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடக்கிறது. நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://vnrdrb.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு vnrdrb2025@gmail.com என்ற மின்னஞ்சல், 04562 290769 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us