sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

/

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை


ADDED : நவ 21, 2025 04:51 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரின் அக்கா பவித்ராவிற்கு நவ.17ல் மதியம் 1:00 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் பார்ப்பதற்காக திருவனந்தபுரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார்.

நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் தங்க நாணயம், ஒரு கிராம் தங்க நாணயம், தங்கத்தோடு ஆகியவை திருடு போனது தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us