ADDED : அக் 18, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அ.தி.மு.க.,வின் 53ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., வரதராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், நகர செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், மச்சராஜா, தர்மலிங்கம் பங்கேற்றனர்.