ADDED : செப் 29, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி, : திருச்சுழியில் வேளாண்மை துறை சார்பாக, வேளாண்மை விரிவாக திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள், வட்டார தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கூட்டம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் காயத்ரிதேவி தலைமை வகித்தார். விற்பனை துறை அலுவலர் இளங்கோவன், வேளாண்மை திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அட்மா திட்டம் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழில் நுட்ப மேலாளர் பிரேமா, உதவி தொழில்நுட்ப மேல முத்துராஜ் செய்தனர்.