ADDED : ஜன 31, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துாரில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனை பிரசாரம் செய்தனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.சுவாதி கண்ணன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், வக்கீல்கள் அணி, மீனவர் அணி, மற்றும் நகர கிளைச் செயலாளர் கலந்து கொண்டனர்.நகர் பகுதி முழுவதிலும் கடைகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
