தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : ஜன 31, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: உசிலம்பட்டி பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஜன.24 இரவு செங்கோட்டை சென்று விட்டு மதுரைக்கு திரும்பியபோது, ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி விலக்கு அருகே டூவீலரில் வந்த, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம், ஜீவானந்தம் ஆகியோர் பஸ்ஸின் முன்னும், பின்னுமாக போக்கு காட்டி ஓட்டியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது.

இதனை டிரைவர் பாலகிருஷ்ணன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பின்பக்க கண்ணாடியில் கல் வீசி உடைத்து விட்டு தப்பி சென்றனர். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us