ADDED : ஜூலை 23, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் ; ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஆக. 7 ல் வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்பதற்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ. மான்ராஜ், சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், மகளிர் அணி துணைச் செயலாளர் சந்திர பிரபா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, முன்னாள் நகர செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன், நகர செயலாளர் காமராஜ், நகர பொருளாளர் அங்குராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

