/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஆக 06, 2025 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சாத்துார், அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதையொட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் சிவசாமி, சுப்பிரமணியன், ராஜவர்மன், மணிமேகலை, முன்னிலை வகித்தனர். ஜெ.,பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் சேதுராமானுஜம் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேசினார். அருப்புக்கோட்டை, சாத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

