ADDED : டிச 03, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பாஸ்கரன், செம்மலை ,ஆகியோர் களஆய்வு செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணியன், ராஜவர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.