ADDED : ஜன 06, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்கபுரத்தில் அ.தி.மு.க.,வின் 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அ.தி.மு.க.,வின் கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் மச்சராஜா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

