நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில், எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நலமாக இருக்க கோயிலில் வழிபாடு செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோயிலில், முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆலோசனை படி, இந்திய எல்லையில் நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் நலமாக இருக்க கோயிலில் வழிபாடு செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய எம்ஜிஆர்., இளைஞர் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.