தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஆக 15, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 1972-75ம் ஆண்டில் வணிகவியல் பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

ஏற்பாடுகளை 1972-75 வணிகவியல் முன்னாள் மாணவர்கள் குழுவின் நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us