ADDED : அக் 19, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் கே.வி.எஸ்., மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பிளஸ் டூ படித்த மாணவர்கள், தங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து மரியாதை செய்து தங்களது பள்ளி நாட்களையும், 30 ஆண்டு கால அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.