UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி அருகே மம்சாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2000 - 2005 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தங்களது ஆசிரியர்களை மேளதாளம் வழங்க மலர் தூவி முன்னாள் மாணவர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். வகுப்பறையில் பாடம் எடுக்க வைத்து அவர்களிடம் பிறம்பால் அடி வாங்கி தண்டனை பெற்றனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
