ADDED : நவ 06, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று
பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்னாஅபிஷேகம் நடந்தது.
அன்னத்தால் சிவன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிவனுக்கு படைக்கப்பட்ட அன்னம் அர்ச்சனா நதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை நடத்தப்பட்டு கரைக்கப்பட்டது.
பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

