ADDED : அக் 29, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸ் துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப் பட்டது.தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலமுருகன், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் குமார், ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.
சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

