/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலேரியா எதிர்ப்புமாத விழிப்புணர்வு
/
மலேரியா எதிர்ப்புமாத விழிப்புணர்வு
ADDED : ஜூன் 18, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கல்லுாரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாதம் (ஜூன் 2025) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருச்சுழி வட்டாரமருத்துவ அலுவலர் புனிதா, கல்லுாரணி மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லெட்சுமி நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு மலேரியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு உட்பட நோய் பரவும் முறைகள் குறித்து தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.