sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

/

தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 21, 2024 01:23 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலுக்கு சட்டசபை தொகுதி வாரியாக அத்தியாவசியப் பணிகளின் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அஞ்சல் ஓட்டுப்பதிவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிப்பவர் விருதுநகர் லோக்சபா தொகுதி அடங்கிய சட்டசபை பகுதிகளில் வாக்காளராக இருக்க வேண்டும்.

ஏப். 19ல் விண்ணப்பதாரர் அலுவலகப் பணியில் ஈடுபடுவார், அதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு செய்ய முடியாது என்பதற்கு துறையின் பொறுப்பு அலுவலரிடம் படிவம் 12 டி பாகம் 2 ல் சான்றிதழ் பெற்று மார்ச் 25 க்குள் விருதுநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஜெயசீலனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us