/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 05, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப்பணி நிரப்பப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு, தட்டச்சர் தகுதிகளை பெற்று 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்காலம் 10 மாதங்கள். மாத ஊதியம் ரூ. 20 ஆயிரம்.
விண்ணப்பங்களை climatechangemission.vnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.