நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் காளீஸ்வரன், விருதுநகரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான 81 கிலோ எடை பிரிவுக்கான ஜூடோ போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
சாதனை மாணவரையும், உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமாரையும் பள்ளி தாளாளர் சிவக்குமார், முதல்வர் டேவிட் மனோகரன், நிர்வாக அலுவலர் சந்தானம், ஆசிரியர்கள் பாராட்டினர்.