தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு


ADDED : அக் 19, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழக மாணவர் நேசகுமாரன். இவர் சுந்தரபாண்டியம் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு கலெக்டர் சுக புத்திரா பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

சாதனை மாணவரை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us