/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏப். 7ல் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
/
ஏப். 7ல் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
ஏப். 7ல் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
ஏப். 7ல் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
ADDED : மார் 14, 2024 11:48 PM
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப். 7ல் நடக்கிறது. மார்ச் 17 முதல் சாட்டுதல் வைபவத்தை தொடர்ந்து பக்தர்கள் விரதமிருக்க உள்ளனர்.
இக் கோயில் பங்குனி பொங்கல்விழாவையொட்டில மார்ச் 17ல் சாட்டுதல் வைபவம் நடக்கிறது.அன்று முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருப்பர்.மார்ச் 31ல் கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து ஒரு வாரமும் தினசரி ஒவ்வொரு மகமை மண்டபத்தில் வழிபாடுகள், பூஜைகள் நடக்கும்.
ஏப். 7ல் பங்குனி பொங்கல் திருவிழா நடக்கிறது.ஏப்8ல் கயிறு குத்து, அக்னிசட்டி நடக்கிறது.
ஏப்.9ல் தேரோட்டம் நடக்கிறது.ஏப். 11 அம்மன் மஞ்சள் நீராடி கொடி இறக்கம் செய்யப்படும்.ஏப். 14 உடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.