ADDED : மார் 09, 2026 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முத்தனேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் தலைமையாசிரியர் அன்புவேலன் தலைமையில் நடந்தது. இதில் ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு பேசினார். ஆசிரியர் நாகராணி நன்றி கூறினார்.

