ADDED : ஜூலை 16, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாரதி, 43 .
தாலுகா அலுவலகத்தில் உதவி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.ஜூலை 12ல் பணி நிமித்தமாக கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் டூ வீலரில் சென்றபோது (ஹெல்மெட் அணியவில்லை) ரோட்டில் பரவி உள்ள மணல் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.